Posted inBook Review
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது…