பொய்மை

கவிதை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – செ. தமிழ்ராஜ்

இலைதழை தின்னும் ஆடு முன்னே ஒலிபெருக்கியை நீட்டினால் அது பயந்து உளறுகிறது ஊடகத்தின் முகங்களில் எச்சில் துப்புகிறது. உண்மைக்கு முறைக்கும் மைக்குகளெல்லாம் பொய்மைக்கு புழுப்போல் நெளிகின்றன முதலாளித்துவ…

Read More