பொறியியல் கட்டுரைகள்

  • மு.இராமனாதனின் “வீடும் வாசலும் ரயிலும் மழையும்”

    மு.இராமனாதனின் “வீடும் வாசலும் ரயிலும் மழையும்”

    எளிய தமிழில் பொறியியல் “வீடும் வாசலும் ரயிலும் மழையும்” என்கிற தலைப்பு, இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்போ என்கிற ஐயத்தை ஏற்படுத்தும். இல்லை. இது ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளரான மு. இராமனாதன், பல அச்சு, இணைய இதழ்களில் எழுதிய பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. அவை வீடு,…