பொறுமை காத்தல்

  • கவிதை: பொறுமை காத்தல் – S. மகேஷ்

    கவிதை: பொறுமை காத்தல் – S. மகேஷ்

          பொறுமை காத்தல்! பாரம்பரியம் துறந்த ஏதோவொன்றின் பரந்த வெளியிலும் கட்டுப்பாட்டில் கலவரமாக நழுவுகிறது பயணம்! மூழ்கியவைகளை மறக்கவியலாது உணர்வில் தோய்ந்து உள்ளும் புறமும் உறுத்தும்! இனி புதிதாய் தொடங்கலிலும் சறுக்கல்களே பிரதானம் நாட்கள் விரையும் பலனில்லா ஆரவாரங்களைக்கடந்தே! தீராதவொன்றின் நகலில் நாடகம் அடுத்தடுத்துத்தொடரலாம் துன்ப…