piyano kattaikalin meethu nadakkum paravai book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்:பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை - செ. தமிழ் ராஜ்

நூல் அறிமுகம்: பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை – செ. தமிழ் ராஜ்

கவிஞர் தன் புத்தகத்தை அஞ்சலில் அனுப்பியிருந்தார். ஏற்கனவே பல்வேறு இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் அவர் கவிதையை வாசித்திருந்த அனுபவம் இருந்ததால் மிகுந்த சுவாரஸ்யத்தடன் வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர் நம்மை ஏமாற்றவில்லை நல்ல மொழிநடை இலக்கியச் செறிவு யாவர்க்கும் புரியும்படியான மெல்லிய அடர்த்தி…