கவிதை : கேட்டு விட்டு விட்டேன் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

எப்போதும் தடுமாறி வீழ்கிறேன் …. குறுக்கே யாரோ வந்து நான் என்கிறார்கள். எனக்கும் புரிவதில்லை அவருக்கும் புரிவதில்லை, ஏன் இப்படி என அவனிடமும் கேட்டு விட்டு விட்டேன்…

Read More