Posted inBook Review
வைரமுத்துவின் “மகா கவிதை” (நூலறிமுகம்)
"மகா கவிதை" ஓர் அறிவியல் களஞ்சியம் திரைப்படப்பாடல்கள், கவிதைகள் மட்டுமல்லாது நாவல், சிறுகதை, கட்டுரை என்று அனைத்து இலக்கிய வகைமைகளிலும் தடம்பதித்து வைரமுத்து சாதனைகள் புரிந்து வருகிறார். ஆறாயிரத்துக்கும் மேலான திரைப்படப் பாடல்களை அவர் எழுதியுள்ளார். ‘சிகரங்களைநோக்கி’, ‘காவிநிறத்தில் ஒரு…