மக்கு மரம் : கவிதை - பாங்கைத் தமிழன் makkumaram : kavithai-paangai thamizhan

மக்கு மரம் : கவிதை – பாங்கைத் தமிழன்

இரகசியமாய் சொல்லித்தான் கொடுக்கின்றன அடைக்கலமாகக் கருதாமல் அன்னையின் இல்லம் போல் கருதும் பறவைகள்! செய்முறையாகப் பறந்து காட்டியும் அழைத்தும் பார்க்கின்றன... ஆயிரமாயிரம் இலை இறகுகள் இருந்தும் பறக்கக் கற்றுக் கொள்வதேயில்லை மக்கு மரம்! கோபத்தில் சப்தமிட்டும், எச்சமிட்டும் கொத்தியும் பறத்தலைக் கற்றுக்கொடுக்கின்றனப்…