Posted inPoetry
கவிதை: “எலும்பில்லாத கறி” – மஞ்சுளாதேவி
எலும்பில்லாத கறி சிவராத்திரி முடிந்து இரண்டு வாரம் தாண்டி மறுபூசை நடக்கும். முழு ஆடும் பங்காளிகளுக்கு மட்டும் வெளிஅழைப்பு கூடாதென்பதில் அப்பத்தா கடுமை காட்டுவாள் எப்போதும். பரம திருப்தி அப்பு கட்டுக்குலையாம இருக்கணும் என்று சாமியாடி…