Posted inBook Review
நூல் அறிமுகம் : பல்வங்கர் பலூ – முனைவர் சு.பலராமன்
இ.பா.சிந்தன் எழுதிய பல்வங்கர் பலூ எனும் நூல் தொன்னூற்று ஆறு பக்கங்களுடன் 2023ஆம் ஆண்டு ஓங்கில் கூட்டம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் இ.பா.சிந்தன் பல்வங்கர் பலூ, நாதுராம் கோட்சே, ஜானகி அம்மாள், மௌனம் கலைத்த சாட்சியங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது?,…