Posted inBook Release Uncategorized
மனிதருக்குத் தோழனடிப் பாப்பா : சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வத்தலக்குண்டு கிளை, கிளை நூலகம் ஆகியவற்றின் சார்பில் புத்தகத்திரு விழா மற்றும் ராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய” மனிதருக்குத் தோழனடிப் பாப்பா” சிறார் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா ஞாயிறன்று…
