Posted inUncategorized
நூல் அறிமுகம்: பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் – முனைவர் பா.ஜம்புலிங்கம்
முனைவர் ஆ. ராஜா எழுதியுள்ள "பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்" என்ற நூல் ஆலங்குடி வட்டாரப்பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் நுண்கற்காலத் தடயங்கள், கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும், கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம்,…