m.mubarak kavithaikal மு.முபாரக் கவிதை

மு.முபாரக் கவிதை

வலிக்காத அடியொன்றோடு முடித்துக்கொள், கண்டும் காணாது போவது போல் முடித்துக்கொள், என்னுடன் பேசாமல் வேறு யாருடனாவது பேசுவதைப் போல் முடித்துக்கொள், அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் போது தொடர்பைத் துண்டித்து முடித்துக் கொள்.... யாரேனும் என் பெயரினைக் கேட்டால் தெரியாதென முடித்துக்கொள், பிறந்த…