Posted inBook Review
வ.ஜெயதேவன் எழுதிய “மரணமும் ஒருநாள் மரணிக்கும்” – நூலறிமுகம்
இது ஒரு 'மொழிபெயர்ப்புக் கவிதைநூல்' என்பதைப் பேராசிரியர் சொல்லாமல் இருந்திருந்தால், 'இது ஒரு மொழிபெயர்ப்பு' என்பதை நம்மால் நம்பியிருக்க முடியாது; கண்டுபிடித்திருக்க முடியாது. அதுதான் ஒரு மொழிபெயர்ப்பின் முழுவெற்றி. இந்தக் கவிதைப்பனுவலின் முன்னுரையில் 'மரணம், பற்றிப் பேராசிரியர் எழுதியுள்ளவை நம் மனத்தை…
