மரபுக்கவிதைகள்

ச.கந்தசாமி எழுதிய “மகளாற்றுப்படை” – நூலறிமுகம்

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப இந்நூலாசிரியர் தன் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து, தானும் ஒரு குழந்தையாக,…

Read More