மருதன் எழுதிய நான் ஒரு கனவு காண்கிறேன் (Naan Kanavu Kangiren)

மருதன் எழுதிய “நான் ஒரு கனவு காண்கிறேன்” – நூலறிமுகம்

ஞாயிறு அன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை முடித்து வந்த போது நண்பர் ரமேஷ் ஒரு புத்தகம் பரிசளித்தார். அது இந்து தமிழ்திசை வெளியிட்ட நான் ஒரு கனவு காண்கிறேன் என்ற கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம். இதன் ஆசிரியர் மருதன். இவர் மாயபஜார்…