Posted inPoetry
அ.சீனிவாசன் கவிதைகள்
1. உனைத் தவிர வேறு யாரெனக்கு பெரிய மன்னிப்பு வழங்கிட முடியும். உன்னை விட வேறு யாருக்கு நான் பெரிய அநீதி இழைத்திட முடியும்!! 2. பழைய கவிதை நோட்டில் கூச்சத்துடன் ஏதோ ஒரு பக்கத்தில் கிறுக்கல்களாய் ஒளிந்திருக்கும் முதல் காதல்…