Posted inPoetry
மரு. உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்
1."வானொலிப் பெட்டி " அறுபதுகளின் அதிசய பெட்டி! அதிகாலை ஆலாபனை செய்து அனைவரையும் துயிலெழ தூண்டிய அழகிய பாட்டுடை பண்ணிசை பெட்டி! "திரைகானமோ" அன்று அரைமணிநேரம், திரண்டுகூடி ஆவலாய் "என்பாடல் உன்பாடல்" வருமென சண்டையிட்டு அதற்கு காத்திருப்பதோ…