Posted inPoetry
கவிதை : பிரிவு – மஹேஷ்
பிரிவு! பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்! காலத்தால் நெய்யப்பட்டது பயணம்! நொடிகளின் பின்னே ஓடுவது சாத்தியமின்றி நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது நிதர்சனம்! இரவும் பகலும் நிமிட நொடிகளும் ஒன்றையொன்று விழுங்கிக் கொள்கின்றன! சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன …