Posted inUncategorized
நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்
21ஆம் நூற்றாண்டிலும் நாங்குநேரியில் சாதிய வெறிபிடித்து அரிவாளை தூக்கி அலையும் மாணவர்களை கண்டு சமூகம் அதிர்ந்து போயிருக்கின்ற இவ்வேளையில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் எந்தளவு சாதியப் புரையோடி இருந்திருக்கும் என்பதை காலத்தின் கண்களை பின்னால் சுழற்றிப் பார்ப்பதே பொருத்தமாக…