நூல் அறிமுகம்: சேடிப்பெண் சொன்ன கதை – தமிழ் நதி

நூல் அறிமுகம்: சேடிப்பெண் சொன்ன கதை – தமிழ் நதி

      எழுதுவது, வாசிப்பது, ஒப்பனைசெய்துகொள்வது, மதுவருந்துவது, புகைபிடிப்பது, வங்கிக் கணக்கு வைத்திருப்பது, சொத்துரிமை, காதலிப்பது.... இன்னபிறவெல்லாம் அந்தச் சமூகத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவை. சட்டவிரோதமானவை. உரையாடும்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் வரையறுக்கப்பட்டவை. லேஸ் வைத்த உள்ளாடைகள், முகப்பூச்சுகள், களிம்புகள் எதுவும் கிடைக்காது.…