Posted inBook Review
ச. ஆனந்த குமார் எழுதிய “மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்” நூலறிமுகம்
ஒரு மீனுக்கு வலைவிரித்தவன் வலையில் ஒரு கடலே சிக்கி இருப்பது போல தான் கவிஞரது இந்த கவிதை புத்தகத்தை வாங்கியதும் எனக்கு தோன்றியது .. சிக்கியது வெறும் மீனல்ல அத்தனையும் பொன்மீன் .... மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஒரு அலைகடலின் இசையென மனதில் இசைத்து…