அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள்

      1.   பறக்காத போதும் இறக்கையை விரித்துக் கொண்டே இருக்கிறது மின்விசிறி. 2.   மீள குழந்தையாக தேயமுடியாததால் டாடியாக வளர்ந்து கொண்டிருக்கிறேன். 3.   ஓடுவதை நிறுத்திக் கொண்ட கடிகாரம் சுவரிலிருந்து இறங்கிக் கொண்டது. ஓடுவதை…