thodar: 26: udhavi seivathudan piranthathu - a.bakkiyam தொடர் 26: உதவி செய்வது உடன் பிறந்தது - அ.பாக்கியம்

தொடர் 26: உதவி செய்வது உடன் பிறந்தது – அ.பாக்கியம்

உதவி செய்வது உடன் பிறந்தது அடிப்படையில் முகமது அலி ஒரு மனிதாபிமானி. அவருடைய பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கையில் அவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது. துன்பப்படுபவர்களை கண்டு அவர் மனம் கலங்கினார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டால் "ஒரு பிரச்சனை இருப்பதாக யாராவது என்னிடம்…
thodar 25 : indiyavil alipesiya arasiyal- a.bakkiyam தொடர் 25 : இந்தியாவில் அலி பேசிய அரசியல் - அ.பாக்கியம்

தொடர்: 25 : இந்தியாவில் அலி பேசிய அரசியல் – அ.பாக்கியம்

இந்தியாவில் அலி பேசிய அரசியல் முகமது அலி 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளில் பங்கேற்றார். பம்பாய் (மும்பை) மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர்…
pinaikkaithi meetpum paalasstheena aatharavum web series written by a.bakkiyam தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் சுரண்டலை எதிர்த்த நாடுகள்…
tholviadaintha rajathanthira payanam web series-23 written by a.bakkiyam தொடர்: 23 : தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் - அ.பாக்கியம்

தொடர்: 23 : தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் – அ.பாக்கியம்

தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் முகமது அலி, 1980 பிப்ரவரி 3 முதல் 10வரை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் சிறப்பு தூதராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் 10க்கும் அதிகமான வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடன் சென்றனர். 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
thodar 22: mudhalil natpu potti irandaavathu - a.bakkiyam தொடர்-22: முதலில் நட்பு போட்டி இரண்டாவது -அ.பாக்கியம்

தொடர்-22: முதலில் நட்பு போட்டி இரண்டாவது -அ.பாக்கியம்

சீனா: முதலில் நட்பு போட்டி இரண்டாவது சீன-அமெரிக்க உறவுகள் உயிர்பெற்ற காலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றமும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தின் பொழுது அமெரிக்கா, சீனாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. நீண்ட…
thodar 21: maasco paytanamum mana maatramum - a.bakkiyam தொடர்-21: மாஸ்கோ பயணமும் மன மாற்றமும் -அ.பாக்கியம்

தொடர்-21: மாஸ்கோ பயணமும் மன மாற்றமும் -அ.பாக்கியம்

மாஸ்கோ பயணமும் மன மாற்றமும் முகமது அலி, கானா நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்பிரிக்காவைப் பற்றி, வெள்ளையர்கள் சித்தரித்த அனைத்தும் பொய் என்று எப்படி உணர்ந்து கொண்டாரோ அதே போல் மாஸ்கோ பயணத்திற்குப் பிறகு, சோவியத் யூனியனைப்பற்றி, அமெரிக்கா கூறிய அனைத்தும் கட்டுக்கதை என்பதை…
thodar-18 : ina melaathikkm - ina samathuvam - a.bakkiyam தொடர்-18: இன மேலாதிக்கம் -இன சமத்துவம் -அ.பாக்கியம்

தொடர்-18: இன மேலாதிக்கம் -இன சமத்துவம் -அ.பாக்கியம்

முகமது அலி நிறவெறியை அவருடைய ஆரம்ப காலத்தில் தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எதிர்த்தார். 1960 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப் பதக்கத்தின் மூலம் கருப்பர்களுக்கான மரியாதை உயரும். நிறவெறி ரீதியிலான பார்வைகள் மேம்படும் என்று கருதினார். ஆனால்…
thodar - 2 naane magathaanavan by a.bakkiyam தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

விண்ணை முட்டும் கரவொலி செவிப்பறை கிழியும் கூச்சல்கள் கரவொலி - குரல் ஒலியுடன் எதிரொலியால் அதிரும் அரங்கம் மனிதத் தலைகளால் மூடப்பட்டு இருந்தது அரங்கின் நடு மேடையில் இருந்த ஒவ்வொரு நகர்வுக்கும் ஆரவாரங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன! ஆரவாரங்கள் அடங்கவில்லை வீழ்ந்தவன்…