முடித்துக்கொள்

மு.முபாரக் கவிதை

வலிக்காத அடியொன்றோடு முடித்துக்கொள், கண்டும் காணாது போவது போல் முடித்துக்கொள், என்னுடன் பேசாமல் வேறு யாருடனாவது பேசுவதைப் போல் முடித்துக்கொள், அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் போது தொடர்பைத்…

Read More