Love Longing and Little Things (Dr. S. Vincent) பேராசிரியர் ச.வின்சென்ட்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “Love Longing and Little Things” – முனைவர் இளங்கோவன்

      அன்பின் ஏக்கங்கள் நிறைந்த சிறு விசயங்களின் பெருங்கதையாடல்கள் பேராசிரியர் ச.வின்சென்ட் ஏழு தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Love, Longing and Little Things என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார். இதனை கொல்கத்தா பதிப்பகமான Antonym…