Posted inNational Policy on Education
மொழிப்பகை மறக்க வழிகாண வேண்டாமா? | முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர்)
உலகெங்கும் கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. இணக்கமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க, புதிய தலைமுறை முன்வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வியலை அரசியலாக்க அனுமதிக்காத இளைஞர்கள் எழுச்சி பெறும் காலம் கனிந்துகொண்டு வருகிறது. இறந்த காலத்தில் வாழ யாரும் விரும்புவதில்லை;…