Posted inPoetry
மு.ஜெரோஷா ஹைக்கூ கவிதைகள்
1. இறந்த பின்னும் உயிர் வாழும் அதிசயம் தாஜ்மகால் 2. சோற்றுடன் நிலவையும் பிசைந்து ஊட்டியதால் ஆனது பிறைநிலா 3. அறுபடாமலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறது ஒற்றைக் கால் செருப்பு 4. கடைசி நிமிடத்தையும் தவறவிட வைக்கும் துரோகி தயக்கம் 5. எட்டுத்…
