ஹைக்கூ -மு.முபாரக்  | Haiku - MUBARAK AM

ஹைக்கூ மாதம் – “மு.முபாரகின் ஹைக்கூ கவிதைகள் “

எல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது... மனித நேயத்தை!   இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு!   பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!   விடுமுறை நாளில் தூசு தட்டப்படுகிறது பழைய நினைவுகள்!  …