Posted inBook Review
ஜி குப்புசாமியின் “மூன்றாவது கண்”
'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர…
