முக்கால் நூற்றாண்டு முதுமையை வென்ற மூலதன நூல் தமிழாக்கப் பணி! –  ச.வீரமணி

மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் தமிழில் இருவரால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. தியாகு ஆயுள்சிறைக் கைதியாக இருந்த சமயத்தில் அதனை மொழிபெயர்த்தார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின்…

Read More