வீதி100 | Vidhi 100 Bookreview

கலை இலக்கிய செயல்பாட்டாளர்களின் ஆவணம் – “வீதி100” – நூலறிமுகம்

புதுக்கோட்டை நகரில் தொடர்ந்து மாதாந்திர இலக்கிய சந்திப்பு மூலம் 115 இலக்கிய சந்திப்புகள், செயல்பாட்டுகளை நிகழ்த்திய அமைப்பு வீதி. இளம் மற்றும் புதிய படைப்பாளிகளை உருவாக்கிய அமைப்பு. வாசிப்பு இயக்கத்தையும் அதன் மூலம் சமூக பங்களிப்பையும் செய்திருக்கிறது. வீதி அமைப்பின் இலக்கிய…