Posted inBook Review
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் “நான் ஒரு ரசிகன்”
கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பக்கத்தில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த, எம்(மனையங்கத்து ஹவுஸ்)எஸ்( அப்பா சுப்பிரமணியன் நாயர், அம்மா நாணிக் குட்டி நாராயணி) விஸ்வநாதனின் வாழ்வு குறித்த எம்.எஸ்.வியின் சுவையான வார்த்தை விவரிப்பு. கணவரின் எதிர்பாராத மரணம், வறுமையின் காரணமாக, இன்னொரு…
