மெ. கிஷோர் கானின் ஹைக்கூ கவிதைகள்

நன்றி மறவாமை மனிதனுக்கு நினைவு ஊட்டுகிறது வெட்டப்பட்ட மரம்…! சிற்பிகளின் கைவண்ணம் சான்று பகர்ந்தவாறு இருக்கின்றன கோவில் சிற்பங்கள்…! காய்ந்த பூஞ்சோலை ஏமாற்றத்துடன் கூடு திரும்புகின்றன தேனீக்கள்…

Read More

ஹைக்கூ மாதம் – “மெ. கிஷோர் கான் ஹைக்கூ கவிதைகள் “

1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்! 2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்! 3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக…

Read More