theeviravaathigalaakkapptaa paalastina makkal article wreitten by munaivar arun kannan கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள்  அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துள்ளனர் என்கிறது செய்தி ஊடகங்கள். இத்தாக்குதல் இஸ்ரேல் உட்பட உலகத்தில் உள்ள…