Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இரண்டாம் இடம்” [மொழிபெயர்ப்பு நாவல்]- பா.கெஜலட்சுமி
எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான கதாபாத்திரம், உடல் பலத்தின் பொருட்டு அரிய சாகசங்கள் செய்வதால் இராமாயண அனுமனும், பாரத பீமனும் ஆவர். கேரளத்தின் கிராமங்களில், பிள்ளைகளுக்கு உரியதான, பல தீய பழக்கவழக்க ஒழிப்புகளும் பீமனின் பெயரால் பயமுறுத்தப்படுவதாக, ஆசிரியர்…