Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – மொ பாண்டியராஜன்
1. இரவல் வாங்கி வாழ்கிறவனெல்லாம் ஒளிரத்தான் செய்வான் நிலா 2. நீர் குமிழில் மின்னும் வண்ணங்களுக்கு தெரியாது சில வினாடிகளில் சிதறிவிடுவோமென்று 3. கண்ணை மீனென்றான் கடைவாயைக் கோவையென்றான் கல்யாணம் செய்யலன்னா கொடும் பாதகன் நானென்றான் 4. தீட்டிய ஓவியங்கள் உயிராய்…



