Posted inArticle
1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போதைய 2024ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது
ராமச்சந்திர குஹா ஸ்க்ரோல் இணைய இதழ் 2024 ஏப்ரல் 21 நாட்டின் பதினெட்டாவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பாக நடைபெற்றுள்ள பதினேழு தேர்தல்களில் இரண்டு தேர்தல்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. அந்த இரண்டு தேர்தல்களில் ஒன்றாக 1951-1952இல்…