ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - புத்தக மோகினி [பாகம்-1] - மோ. ரவிந்தர்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – புத்தக மோகினி [பாகம்-1] – மோ. ரவிந்தர்

      எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப் அவர்களின் சில நூல்களை இதற்கு முன்பு வாசித்துள்ளேன். அவரின் நூல்கள் விறுவிறுப்பும் வித்தியாசமும நிறைந்தவை. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு சமீபத்தில் டி.கே.பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்த 'புத்தக மோகினி பாகம்-1'…