Posted inBook Review
ம. காமுத்துரையின் “கலவை” ( நாவல்)
எளிய மனிதர்களின் வாழ்வியலை காமுத்துரை தோழரை தவிர வேறு யாரால் இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியும் என்பதை ‘கலவை’ நாவல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். கட்டுமான பணியாளர்களின் தினசரி நடவடிக்கைகள், அவர்களின் உழைப்பு, கட்டுமான பணிகளின் படிப்படியான வளர்ச்சி, அதனால்…