Posted inBook Review
நூல் அறிமுகம்: 1801 நாவல் – கருப்பு அன்பரசன்
1801 நாவல் வடிவான அந்தப் புலர் காலைப் பொழுதினில் "அக்காக்கா" என தனதின் சோகம் வழிந்தோடும் தேன் குரலில் இசைத்துக் கொண்டிருக்கும் குயிலின் ஒற்றைக்குரல் வீட்டு சன்னலின் திரச்சீலை ஒதுக்கி எனதின் செவிகளுக்குள்ளும் மனசிற்குள்ளும் ஏதோ செய்து கொண்டிருக்க.. "1801" புதினத்தின்…
