Posted inArticle
1918 ஸ்பானிஷ் காய்ச்சலும், காந்தியும் – கோபால கிருஷ்ண காந்தி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
கடந்த வாரங்களில் என்னிடம் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, 1918ஆம் ஆண்டு காந்தி ஸ்பானிஷ் காய்ச்சலால் படுத்த படுக்கையாக கிடந்தார் என்பது உண்மையா? இரண்டு, இப்போது உயிருடன் இருந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? முதலாவது கேள்விக்குப் பதிலாக, ஆம் அவர் நோய்வாய்ப்பட்டது உண்மை. கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். உலகெங்கும் தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அந்த கொடிய காய்ச்சல்…