athyaayam : 10 paapa karu...karuvaagi uruvaagi... 19 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு ..கருவாக உருவான 19 வாரத்தில் பாப்பாக்கரு 19 வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா உங்கள் குட்டி பாப்பா இப்போது ஒரு மாங்காயின் அளவில் இருக்கிறார் அல்லது  ஒரு பெரிய கத்திரிக்காய் சைஸ். அவருடைய சிறுநீரகங்கள் செயல்பட ஆரம்பித்து  விட்டன; சிறுநீர் சுரந்து கொண்டிருக்கிறது. உங்கள்…