ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

ஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)

வீட்டிற்குத் திரும்புவதற்கான தங்களுடைய வலிமிகுந்த பயணத்தின் போது, 26 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் லாரி விபத்தில் காயமடைந்த அந்த நாளில், விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்வதை தனியார் துறைக்கு திறந்து விடுவது பற்றி இந்திய நிதியமைச்சர் பேசிக்…