புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சுஜாதாவின் “21ஆம் விளிம்பு” – பெ. அந்தோணிராஜ் 

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சுஜாதாவின் “21ஆம் விளிம்பு” – பெ. அந்தோணிராஜ் 

        சுஜாதாவை அறிமுகப்படுத்துவது தேவையிருக்காது. இவர் 1994-95 ஆம் ஆண்டுகளில் குமுதம் இதழில் இணையாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அது சமயம் இக்கட்டுரைகள் தொடராக வந்துள்ளன. இப்போது கிழக்கு பதிப்பகம் நூலாக தந்துள்ளது.       நூல் முழுதும்…