Posted inStory Uncategorized
சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி – இராமன் முள்ளிப்பள்ளம்
முதல் மருமகளும் மூன்றாம் மருமகளும் தனியாக கலந்து பேசினர் முதலில் மூத்தவள் பேசினாள். ‘’மாமியார் நமக்கு தெரியாமா பெரிசா பண்ணியிருக்காங்க.’’ ’’புரியல்லயே’’ ’’நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியிலே இருக்காளே சாதி மறுப்பு புரட்சி மருமகள் அவளுக்கு மாமியார் பெரிசா ஏதோ கொடுத்துருக்காங்க.’’…
