Posted inPoetry
ஏ ஏ மில்னின் “போர்க்களம்” கவிதை – தமிழில் இரா.இரமணன்
ஏ ஏ மில்ன் எழுதிய "போர்க்களம்" கவிதை அதே பதுங்கு குழிகள், அதே காட்சி, கட்டுப்பாடுடன் தலை தூக்கும். அதே எலிகள், அதே பள்ளங்கள், எதுவும் புதிதில்லை. அதே பழைய வாசம் அப்படியே வீசும். கண் முன்னே செத்து விழும் அதே…
