thodar-17: vanathin idi muzhakkam - a.bakkiyam தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்

தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்

முகமது அலியின் அப்பீல் மனுமீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப்பின் 1971 ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் குழு விசாரித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியவர் என்ற காரணத்தினால்…
thodar 14: vaa america vaa - a.bakkiyam தொடர் 14: வா! அமெரிக்காவே! வா! - அ.பாக்கியம்

தொடர் 14: வா! அமெரிக்காவே! வா! – அ.பாக்கியம்

வா! அமெரிக்காவே! வா! குத்துச்சண்டை வீரர்கள் பலரும், அமெரிக்காவின் நிறவெறியர்களும், நிறவெறி பத்திரிகைகளும் முகமது அலியின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.நியூயார்க் டைம் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிகைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே…
thodar 12 : naan migavum vegamanavan - a.bakkiyam தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் - அ.பாக்கியம்

தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் – அ.பாக்கியம்

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் 1960ல் அறிமுகமானார் கேசியஸ் கிளே. அந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நடந்த போட்டியில் டன்னி ஹன்சேக்கர் என்பவரை ஆறு சுற்றில் வீழ்த்தி வாகை சூடினார்.அதிலிருந்து 1963ம் ஆண்டு  இறுதி வரை வெற்றி தேவதை அவர் வீட்டு வேலைக்காரியாக…
thodar 11 : vanthar varalaatru naayagan - a.bakkiyam தொடர் 11 : வந்தார் வரலாற்று நாயகன் - அ.பாக்கியம்

தொடர் 11 : வந்தார் வரலாற்று நாயகன் – அ.பாக்கியம்

வந்தார் வரலாற்று நாயகன் குத்துச்சண்டை வீரர்களை கடவுளாக பார்த்த காலம் அது. குத்துச்சண்டை களத்தில் வெள்ளையரை கருப்பர் வீழ்த்தினால் அதை தங்கள் இன விடுதலைக்கான வெற்றியாக கருப்பர்கள் பார்த்தனர். குத்துச்சண்டையில் பெறும் வெற்றி, தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்தும்…
thodar 10 ; kuthusandai: inathaikkadakkum vazhimurai - a.bakkiyam தொடர் 10: குத்துச்சண்டை : இனத்தை கடக்கும் வழிமுறை. - அ.பாக்கியம்

தொடர் 10: குத்துச்சண்டை : இனத்தை கடக்கும் வழிமுறை. – அ.பாக்கியம்

குத்துச்சண்டை : இனத்தை கடக்கும் வழிமுறை. 1955ஆம் ஆண்டில், மாண்ட்கோமெரி, அலபாமா நகர ஆணைப்படி கருப்பர்கள் நகரப் பேருந்துகளில் பிரிக்கப்பட்ட பின் பாதியில் அமர்ந்து செல்ல வேண்டும். முன்பாதி வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டது. பேருந்தின் முன்பாதி நிரம்பியிருந்தால், வெள்ளையர்களுக்குத் தங்கள் இருக்கைகளைக் கருப்பர்கள்…
thodar 9 : neethimandram mudhal veedhi mandram varai inaveri-a.bakkiyam தொடர் 9: நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை இனவெறி - அ.பாக்கியம்

தொடர் 9: நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை இனவெறி – அ.பாக்கியம்

 பழுப்பு நிற வெடிகுண்டு என்று அழைக்கப்பட்ட ஜோ லூயிஸ் 1937 முதல் 1949 வரை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வைத்திருந்தார். இவர் அமெரிக்க அரசு நிர்வாகத்தை எதிர்த்து நேரடி களத்தில் ஈடுபடவில்லை. மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கவில்லை. தனது…
thodar:4 : avamanaththai avamanathal veezthiyavar -a.bakkiyam தொடர்: 4 : அவமானத்தை அவமானத்தால் வீழ்த்தியவர் - அ.பாக்கியம்

தொடர்: 4 : அவமானத்தை அவமானத்தால் வீழ்த்தியவர் – அ.பாக்கியம்

  கருப்பினத்தவர்களுக்கான போட்டியில் ஜாக் ஜான்சன் பட்டத்தை வென்றார் பட்டத்தை வென்றவுடன் அவர் உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற வெள்ளை நிற வீரர்களை தன்னுடன் மோதுமாறு போட்டிக்கு அழைத்தார். உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற யாரும்…
தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் - அ.பாக்கியம் thodar:3 niraverikkodu ulaga kuthusandai pattayam -a.bakkiyam

தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் – அ.பாக்கியம்

  முகமது அலி குத்துச்சண்டை களத்திற்கு வருவதற்கு முன்பாக அமெரிக்காவில் கருப்பர்கள் விளையாடுவதற்கு தடை இருந்தது. குறிப்பாக ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow laws) அமலில் இருந்தது. ஜிம் க்ரோ சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்…
thodar - 2 naane magathaanavan by a.bakkiyam தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

தொடர்-2 நானே மகத்தானவன்-அ.பாக்கியம்

விண்ணை முட்டும் கரவொலி செவிப்பறை கிழியும் கூச்சல்கள் கரவொலி - குரல் ஒலியுடன் எதிரொலியால் அதிரும் அரங்கம் மனிதத் தலைகளால் மூடப்பட்டு இருந்தது அரங்கின் நடு மேடையில் இருந்த ஒவ்வொரு நகர்வுக்கும் ஆரவாரங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன! ஆரவாரங்கள் அடங்கவில்லை வீழ்ந்தவன்…