விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – அ.பாலாஜி

நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக "விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்" கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது... அதன் அடிப்படியில் [email protected] மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்... பாலாஜி…