Posted inPoetry கவிதை: விவசாயி – ஆ.சார்லஸ்விவசாயி ========= உழும்போது நிலத்தில் வியர்வையும், போராட்டக் களத்தில் ரத்தத்தையும் சிந்துகிறார், விவசாயி. ஆ.சார்லஸ் Posted by Bookday 07/12/2020No Comments